ஃபியட் 500 அபார்த் டீசர் வெளியீடு

ஃபியட் 500 அபார்த் காரின் டீசரை ஃபியட் நிறுவனம் தனது இணையத்திலும் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. ஃபியட் 500 அபார்த் மிக சிறப்பான பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தக்கூடிய ஹேட்ச்பேக் காராகும்.

fiat500%2Babarth%2Bteaser ஃபியட் 500 அபார்த் டீசர் வெளியீடு

ஃபியட் 500 அபார்த் காரில் 1.4 லிட்டர் டர்போ T-JET என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 140எச்பி மற்றும் ஃபியட் 595 Competizione காரில் 160எச்பி ஆக இருக்கும். 2 கதவுகளை கொண்ட ஹேட்ச்பேக் காராகும். இந்தியாவில் ஃபியட் 595 Competizione கார்தான் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸூடன் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.

மேலும் ஃபியட் புன்ட்டோ T-Jet ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் விற்பனைக்கு வரவுள்ளது.

abarth%2Bhero ஃபியட் 500 அபார்த் டீசர் வெளியீடு

ஜீப் பிராண்டு இந்தியாவில் இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகையின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஃபியட் அபார்த் 500 இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வருகின்றது.

Fiat India teased 595 Competizione Abarth  in his website and Facebook Pages

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin