ஃபெராரி கார்களின் இந்திய விலை விபரம்

உலகின் தனித்துவமான கார் நிறுவனங்களில் ஒன்றான ஃபெராரி கார் நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் நேரடியாக விற்பனையை தொடங்கியுள்ளது.

ferrari%2B488%2BGTB

மிகவும் பிரபலமான நவனீத் மோட்டார்ஸ் நிறுவனத்தை மும்பையின் டீலராக நியமித்துள்ளது. இந்திய சந்தையில் வளர்ந்து வரும் சொகுசு கார் சந்தையில் தனது பங்கினை நிலைநிறுத்த நேரடியாக ஃபெராரி களமிளங்கியுள்ளது.

Ferrari%2BCalifornia%2BT

இந்தியாவில் 5 ஃபெராரி கார்களை களமிறக்கியுள்ளது. அவை ஃபெராரி கலிஃபோர்னிய T கன்வெர்டபிள், ஃபெராரி 488 GTB , ஃபெராரி 458 ஸ்பைடர் , ஃபெராரி 458 ஸ்ப்ஷல் மற்றும் ஃபெராரி F12 பெர்லின்டா.

loading...

ஃபெராரி 488 GTB முழுவிபரம்

ஃபெராரி கார்களின் விலை (ex-showroom, Mumbai)

ஃபெராரி கலிஃபோர்னிய T கன்வெர்டபிள் — ரூ.3.30 கோடி

ஃபெராரி 488 GTB– ரூ.3.84 கோடி

 ஃபெராரி 458 ஸ்பைடர்— ரூ. 4.07 கோடி

ஃபெராரி 458 ஸ்ப்ஷல் — ரூ.4.25 கோடி

ஃபெராரி F12 பெர்லின்டா — ரூ. 4.72 கோடி

ferrari%2B488%2BGTB%2Btop
Ferrari car prices revealed in India
loading...
Tags: