ஃபோக்ஸ்வேகன் வென்டோ மேக்னிஃபிக் பதிப்பு – முழுவிபரம்

ஃபோக்ஸ்வேகன் வென்டோ காரின் வரையறுக்கப்பட்ட பதிப்பினை மேக்னிஃபிக் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் வென்டோ

மேக்னிஃபிக் சிறப்பு எடிசன் ஹைலைன் மற்றும் கம்ஃபோர்ட் லைன் என இரண்டு வேரியண்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும்.

ஹைலைன் வேரியண்டில் பிளாபங்கட் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புடன், 3ஜி இணைய தொடர்பு வசதியை பெற்றுக்கொள்ளலாம்.

கம்ஃபோர்ட்லைன் வேரியண்டில் ஸ்போர்ட்டிவ் ஆலாய் வீல், கார்மன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , ஸ்க்ஃப் பிளேட் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

Ads

வென்டோ மேக்னிஃபிக் விலை (ex-showroom Delhi)

வென்டோ மேக்னிஃபிக் கம்ஃபோர்ட்லைன் ரூ. 8.57 லட்சம்

வென்டோ மேக்னிஃபிக் ஹைலைன் ரூ. 9.26 லட்சம்

Comments