ஃபோர்டு ஃபிகோ விற்பனை சாதனை

ஃபோர்டு ஃபிகோ விற்பனைக்கு வந்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை எட்டியுள்ளது. இந்தியா மட்டுமல்லாது 37 அயல்நாடுகளிலும் ஃபிகோ விற்பனை செய்யப்படுகின்றது.

ஃபோர்டு ஃபிகோ
ஃபோர்டு ஃபிகோ காரின் வளர்ச்சி ஃபோர்டு நிறுவனத்தை தனிப்பட்ட அடையாளத்தை தொடர்ந்து உறுதி செய்து வருகின்றது.  மேலும் பல புதிய டீலர்ஷிப்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
வருகிற 2015 ஆம் ஆண்டிற்க்குள் 500 டீலர்ஷிப்கள் மற்றும் சிறப்பான சர்வீஸ் வழங்க திட்டமிட்டுள்ளது.

Comments