ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யுவி விரைவில்

  போர்டு இந்தியாவின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு தயாராகி வருகின்றன. அவற்றில் மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் புதிய எஸ்யுவி கார்தான் போர்டு ஈக்கோஸ்போர்ட்  ஆகும்.

  ford ecosport

  வருகிற 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மிகச் சிறப்பான வடிவமைப்பில் உருவாகி வரும் FORD ஈக்கோஸ்போர்ட் எஸ்யுவி கார் ஏரோடையனமிக் டீசைனுடன் வெளிவர உள்ளது. இந்திய சாலைகளில் இனி புதிய SUV காராக  வளம் வரும்.

  போர்டு ஈக்கோபூஸ்ட் 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 120PS மற்றும் டார்க் 170NM இருக்கும்.

  ford ecosport interior

  பல அதி நவீன சிறப்பும்சங்களுடன் வரவுள்ளது. அவை மைக்ரோசாப்ட் SYNC வாய்ஸ் கன்ட்ரொல் மற்றும் டெக்ஸ்ட் குறுசெய்திகளை படிக்கும் வண்ணம் அமைத்துள்ளனர்.
  மேலும் ஸ்டீரியங்கல் பாடல்களை மாற்றும் வசதி பொத்தான்கள் மற்றும் மிகச் சிறப்பான இடவசதி தரப்பட்டுள்ளது.346 லிட்டர்க்கான பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

  ECOSPORT SUV dashboard
  Videos

  வாகனத்தின் முன்புறம் மற்றும் சைடிலும் ஏர்பேக் கொடுக்கப்பட்டுள்ளது. ABS,ESP,மற்றும் Traction control , மலைகளில் சவாரி செய்ய பாதுகாப்பான வசதிகள் தரப்பட்டுள்ளது.

  டீசல் வகையில் ஆட்டோமொட்டிக் ட்ரான்ஸ்மிஷன்யில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ford ECOSPORT SUV back view

  விலை 6 முதல் 10 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.

  Comments