ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முன்பதிவு தொடங்கியது

    ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார் வரும் ஜூன் 11ந்த தேதி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

    ரூ.50000 செலுத்தி ஈக்கோஸ்போர்ட் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜூன் இறுதியிலோ அல்லது ஜூலை துவக்கத்திலோ ஈக்கோஸ்போர்ட் டெலிவிரி செய்யலாம் என கூறப்படுகின்றது. எனவே உங்கள் அருகில் உள்ள டீலரை அனுகவும்.

    விலை விபரங்கள் பற்றி இதுவரை எந்த அதிகார்ப்பூர்வ தகவலும் இல்லை.

    ஈக்கோஸ்போர்ட்

    Comments