ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வேரியண்ட் லிக்கானது

  ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் 4 விதமான மாறுபட்டவையில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் கசிந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ஈக்கோஸ்போர்ட் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரும்.

  3 விதமான என்ஜின்கள் பொருத்தப்பட்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி வெளிவரும். அவை 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் ட்ர்போ ஈக்கோபூஸ்ட் எஞ்சின் ஆகும்.
  ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
  ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4 விதமான வேரியண்ட்கள்
  1.  பேஸ் மாடல் பெயர் அம்பியண்ட் ஆகும்.
  2. டிரன்ட்
  3. டைட்டானியம்
  4. டாப் மாடல் டைட்டானியம் ஆப்ஷனல்
  1. அம்பியண்ட்
  இந்த வேரியண்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
  இதன் சிறப்பம்சங்கள்
  ரேடியோ, ஆகஸ், யூஸ்பி, பூளுடூத் அமைப்பு
  தட்டையாக பின் இருக்கைகளை மடக்க முடியும்
  எலெக்ட்ரிக் ஸ்டீயரிங் டில்ட் டெலஸ்கோப்பிக் அட்ஜஸ்ட்,
  எலகட்ரிக் விங் மிரர்
  15 இன்ச் வீல்
  ஃபிரன்ட் பவர் வின்டோஸ்
  2. டிரன்ட் 
  டிரன்ட் மாறுபட்டவையில் அம்பியன்ட் மாறுபட்டவையில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக 
  ஏபிஎஸ், இபிடி
  60:40 ஸ்பிளிட் ரியர் இருக்கைகள்
  ஸ்டீயரிங்கில் ஆடியோ கன்ட்ரோல்
  ஓட்டுனர் இருக்கை உயரம் அதிகரிக்க மற்றும் குறைக்க முடியும்.
  பவர் சாகெட்
  3. டைட்டானியம்
   டாப் வேரியண்ட் டைட்டானியம் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். டைட்டானியம் மாறுபட்டவையில் டிரன்ட் மாறுபட்டவையில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக
  16 இன்ச் ஆலாய் வீல்
  முன்புற காற்றுப்பைகள்
  முகப்பு ஃபோக் விளக்குகள்
  ஃபோர்டு சின்க் இன்ஃபோ அமைப்பு
  லெதர் சற்றப்பட்ட ஸ்டீயரிங்
  ரியர் பார்க்கிங் சென்சார்
  4. டைட்டானியம் ஆப்ஷனல்
  டைட்டானியம் ஆப்ஷனல் மாறுபட்டவையில் டைட்டானியம் மாறுபட்டவையில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக
  சைடு மற்றும் கர்டைன் காற்றுப்பைகள்
  லெதர் இருக்கை
  பூஸ் பட்டன் ஸ்டார்ட்
   கீலெஸ் என்ட்ரி
  ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி எதிர்பார்க்கப்படும் விலை ரூ 7 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருக்கலாம்.
  ford ecosport rear

  Comments