ஃபோர்டு என்டொவர் ஆல்டெர்ரின் எடிசன்

ஃபோர்டு நிறுவனம் என்டொவர் காரில் ஆல் டெர்ரின் எடிசன் என்ற காரினை அறிமுகம் செய்துள்ளது. ஆல் டெர்ரின் என்டொவர் விலை ரூ 19.11  இலட்சத்தில் ஆரம்பமாகிறது.

Ford Endeavour All terrain edition

பல புதிய வசதிகளை இனைத்துள்ளது. அவைகளில் சில

புதிய ட்ஃப் க்ரீல்
புதிய முகப்பு விளக்குகள்
தொடுதிரை நேவிகேஷன் அமைப்பு GPS வசதியுடன்
புதிய ஸ்டைலான 16″ ஆலாய் வீல்
ரீவர்ஸ் பார்க்கீங் கேமரா
எலெக்ட்ரிக் ப்ளை 4×4 ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும்
இரண்டாம் வரிசையை இருக்கைகளை மடக்கும் வசதி உள்ளது.

ஃபோர்டு என்டொவர் விலை(ex-showroom, Delhi)

Ford Endeavour Alterrain edition 2.5 (MT) – Rs. 19,11,000/-
Ford Endeavour Alterrain edition 2.5 (AT) – Rs. 20,54,000/-
Ford Endeavour Alterrain edition 3.0 (AT) – Rs. 22,26,000/-

Comments