அசத்தலான புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி கார்

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் குர்கா எஸ்யூவி காரை களமிறக்குகிறது பல பதிய மேம்படுத்தப்பட வசதிகளுடன் மேலும் மெர்சிடிஸ் OM616 டீசல் என்ஜின் அடிப்படையாக கொண்டதாகும்.
ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி காரை எக்ஸ்ட்ரீம் ஆஃப் ரோடர் வைக்கிள்(Extreme Offroader Vehicle (EOV) ) என மார்க்கெட்டிங் செய்ய உள்ளது.

force gurkha

ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி கார் 3 வேரின்ட்களில் கிடைக்கும். அவை
Soft top 4×2 , Soft top 4X4, மற்றும் Hard top 4X4.

ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி என்ஜின்

ads

ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி 2.6 லிட்டர் கொள்ளவு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது(மெர்சிடிஸ் OM616 டீசல் என்ஜின்). இதன் சக்தி 81BHP @ 3200 rpm மற்றும் டார்க் 230NM. பிஎஸ்III என்ஜின் ஆகும். 5 ஸ்பீடு மேன்வல் ட்ரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

4×4 வகையில் முன்புறம் மற்றும் பின்புறம் டிஃப்ரியன்டல் லாக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்பறத்திற்க்கு பிரமாண்டமான தோற்றத்தை தருகின்றது.

force gurkha SUV india

ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விலை

Soft top 4×2 – Rs. 6.25 lakhs

Soft top 4X4 – Rs. 8.35 lakhs

Hard top 4X4 – Rs. 8.50 lakhs

(ex-showroom,Delhi)

ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி கார் ஆனது மெர்சிடிஸ் ஜி-வேகன் காரை அடிப்படையாக கொண்டது.மெர்சிடிஸ் ஜி-வேகன் கார் இந்திய சந்தையின் விலை 1 கோடிக்கு மேல்.

Comments