அசோக் லேலண்ட் தோஸ்த் 1,00,000 விற்பனை

தோஸ்த் இலகுரக வாகனத்தின் விற்பனை கடந்த 4 வருடங்களில் 1 இலட்சம் தோஸ்த் ரக வாகனத்தை விற்பனை செய்துள்ளது. அசோக் லேலண்ட் தோஸ்த் இலகுரக பிரிவில் மிக அதிகப்படியான சுமை தாங்கும் திறன் கொண்டதாகும்.

dost

55எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் CRDi என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். 1250 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்ட தோஸ்த் இந்தியா மட்டுமல்லாமல் 11 வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

loading...

டாடா ஏஸ் வாகனத்தை தொடர்ந்து விற்பனையில் இரண்டாம் இடத்தில் உள்ள தோஸ்த் கடந்த 2011ம் ஆண்டில் விற்பனைக்கு வந்தது.  இலங்கை , நேபால், பங்களாதேஷ், மியன்மார் , தென் ஆப்பரிக்கா , கென்யா , யூஏஇ போன்ற நாடுகளிலும் விற்பனையில் உள்ளது.

இதுபற்றி அசோக் லேலண்ட் எல்சிவி மற்றும் டிஃபன்ஸ் பிரிவு தலைவர் நிதின் சேத் கூறியதாவது

தோஸ்த் மிக அதிகப்படியான சுமை தாங்கும் திறன் , எரிபொருள் சிக்கனம் ,வசதிகள் மற்றும் பாதுகாப்பினை தரும் வாகனமாக உள்ளது என தெரிவித்தார்.

    டாடா ஏஸ் vs தோஸ்த் vs மேக்சிமோ- ஒப்பீடு

Ashok Leyland Dost LCV crosses 100,000 sales

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin