அமியோ கார் படங்களின் தொகுப்பு

சென்னை , கோவை உள்பட இந்தியா முழுவதும் 12 நகரங்களில் ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் மே 12,2016 முதல் ஜூலை 2, 2016 வரை காட்சி தருகின்றது. மேக் இன் இந்தியா திட்டத்தன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள அமியோ கார் காம்பேக்ட் ரக செடான் கார்  நிலைநிறுத்தப்பட உள்ளது.

volkswagen-ameo அமியோ கார் படங்களின் தொகுப்பு

அமியோ காரில் 73Bhp ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 89Bhp ஆற்றலை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் போன்றவற்றை பெற்றுள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக DSG ஆட்டோ கியர்பாக்சினை கூடுதலாக பெற்றுள்ளது. முதற்கட்டமாக பெட்ரோல் மாடல் மட்டுமே விற்பனைக்கு வருகின்றது. டீசல் என்ஜின்  மாசு தர அளவினை மேம்படுத்தப்பட உள்ளதால் காலதாமதமாக வரவுள்ளது.

[envira-gallery slug=”volkswagen-ameo-car-photo-gallery”]

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin