ஆட்டோமொபைல் எதிர்காலம்- பகுதி 10

    வணக்கம் தமிழ் உறவுகளே….. 

    ஆட்டோமொபைல் உலகில் வரப்போகும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் தொடரான  ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி 10-யில் lexus LF-FC  பற்றி பார்ப்போம்.

    HYBRID ஸ்போர்டஸ் வாகனம் lexus LF-FC. இந்த வாகனம் நான்கு வீல் டிரைவ் ஆகும். HYBRID ஸ்போர்டஸ்யில்  புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    என்ஜின்
    496hp(503ps/370kw)
    lexus teaser
    என்னங்க என்னானெ தெரியலையா… இந்த காரா முழுமையா பார்க்கனும்னா நாமா  அக்டோபர் 19-28 சிட்னி ஆட்டோ எக்ஸ்போ போகனும்.. காத்திருங்க பார்க்கலாம்

    Comments