ஆட்டோமொபைல் துளிகள்

ஆட்டோமொபைல் கடந்த வார நிகழ்வுகளில் பதிவு செய்கின்றேன் இந்த பதிவில்

1.டாடா ஸ்பாரி ஸ்டோர்ம் அக்டோபர் மாதம் 2012 ஆம் வருடத்தில் தமிழகத்தில் அறிமுகம் செய்தனர்.
தொடர்ந்த பல மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்ட  ஸ்பாரி ஸ்டோர்ம் எஸ்யூவி 6000 முன்பதிவுகளை கடந்துள்ளது.டாடா ஸ்பாரி ஸ்டோர்ம் விலை 9.95 இலட்சம் முதல் 13.65 இலட்சம் வரை.

xuv 500

2. எக்ஸ்யூவீ 500 கார்கள் 16 மாதங்களில் 50000 எஸ்யூவி கார்களை விற்றுள்ளது. மிக விரைவாக விற்பனைகளில் இதுவும் ஒன்றாகும்.

3. ரெக்ஸ்டான் 9 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1600 கார்களுக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர்.மேலும் 20 நகரங்களில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

4. பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வது வரைவில் வெளியிட வாய்ப்பில்லை என தெரிகிறது.

Comments