இசுசூ MU-7 எஸ்யுவி ஆட்டோமேட்டிக் விரைவில்

இன்னும் சில தினங்களில் இசுசூ எம்யூ-7 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. இசுசூ நிறுவனம் MU-7 எஸ்யுவி மற்றும் D-மேக்ஸ் பிக்அப் டிரக்கினை இந்தியாவில் விற்பனை செய்கின்றது.

இசுசூ எம்யூ-7

பழைய தோற்ற அமைப்பினை கொண்ட மிரட்டலான எம்யூ-7 எஸ்யுவி இந்திய சந்தையில் 160பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் என்ஜின் பொருத்தியுள்ளனர் . இதன் முறுக்கு விசை 360என்எம் ஆகும்.

5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மாடலில் விற்பனையில் உள்ள இசுசூ MU-7 5 வேக தானியங்கி கியர்பாக்சிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , ரிவர்ஸ் கேமரா , கீலெஸ் என்ட்ரி போன்ற வசதிகளை பெற்றுள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள மெனுவல் பிஎஸ் 3 மாடல் விலை ரூ. 21.58 லட்சம் மற்றும் பிஎஸ் 4 மாடல் 23. 90 லட்சம் (ex-showroom Delhi) ஆகும்.

Ads

வரவிருக்கும் ஆட்டோமேட்டிக் 1.50 லட்சம் வரை கூடுதலான விலையில் இருக்கும்.

இசுசூ MU-7 எஸ்யுவி

Isuzu MU-7 SUV Automatic launch shortly

Comments