இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் பைக் அறிமுகம்

இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் க்ரூஸர் பைக் அமெரிக்காவில் விற்பனைக்கு இந்தியன் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் பைக்

முழுமையான கருப்பு நிறத்தினை கொண்ட டார்க் ஹார்ஸ் பைக்கில் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 1811சிசி (தன்டர் ஸ்ட்ரோக் 111) என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஒரு இருக்கை மட்டும் கொண்ட் டார்க் ஹார்ஸ் பைக்கில் உடன் பயணிப்பவருக்கான இருக்கையை ஆக்சரீஸாக பெற்று கொள்ளலாம். 40 விதமான ஆக்சரீஸ்களை இந்தியன் மோட்டார்சைக்கிள் வழங்குகின்றது.

இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் பைக்

இந்தியன் சீஃப்
ads

சீஃப் கிளாசிக் பைக்கில் உள்ள பல அம்சங்களை கொண்டுள்ளது. ஏபிஎஸ் , கீலெஸ் ஸ்டார்ட் , எலக்ட்ரானிக் க்ரூஸ்  கன்ட்ரோல் போன்றவை நிரந்தர அம்சமாக உள்ளது.

இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் பைக் விலை $16,999 (ரூ.10.55 லட்சம்) மற்றும் டாப் மாடல் $18 ,999 (ரூ.11.79 லட்சம்)

இந்தியன் மோட்டார்சைக்கிள்

இந்தியன் பைக்

இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ் பைக்

இந்தியன் சீஃப் டார்க் ஹார்ஸ்

Comments