இன்ஜின் இயங்குவது எப்படி – PDF டவுன்லோட் இலவசம்

ஆட்டோமோட்டிவ் இன்ஜின் எவ்வாறு இயங்குகின்றது என்பதனை தெரிந்து கொள்ளும்வகையில் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் 2012-ல் வெளிவந்த என்ஜின் இயங்குவது எப்படி என்கின்ற தொடரின் பிடிஎஃப் பைல் வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளும் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

toyota-gd-diesel-engine

முந்தைய லிங்க் திறக்கவில்லை என்கின்ற புகாரினால் தற்பொழுது தரவிறக்கம் செய்யும் இணைப்பு மாற்றப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்யாமல் இனைப்புகள் வாயிலாக படிக்க விரும்புபவர்களுக்காக கீழே உரலி முகவரிகள் வரிசையாக தொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சின் இயங்குவது எப்படி

எஞ்சின் இயங்குவது எப்படி – தொடர் 2

என்ஜின் இயங்குவது எப்படி – தொடர் 3

இஞ்ஜின் இயங்குவது எப்படி – தொடர் 4

எஞ்சின் இயங்குவது எப்படி – தொடர் 5

எஞ்சின் இயங்குவது எப்படி –  நிறைவு

இன்ஜின் இயங்குவது எப்படி என்கின்ற முழுமையான தொடரில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களுமே அடிப்படையான தானூர்தி என்ஜின் இயங்கும் முறையாகும். தற்கால நவீன என்ஜின்களில் எண்ணற்ற நுட்பங்களுடன் கூடிய மிக நவீனத்துவமான என்ஜின்களை அனைத்து புதிய வாகனங்களும் பெற்றுள்ளது.

என்ஜின் இயங்குவது எப்படி PDF டவுன்லோட் செய்வதற்கு கீழே உள்ள Download பட்டனை அழுத்துக………..

Engine works tamil pdf

இதுபற்றி உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமென்ட் பெட்டியில் பகிரவும்…நன்றி