உலகின் மிக வேகமான எலக்ட்ரிக் கார்

உலகின் மிக வேகமாக 0 முதல் 100 கிமீ வேகத்தினை வெறும் 1.779 விநாடிகளில் எட்டிய எலக்ட்ரிக் கார் புதிய கின்னஸ் சாதனையை படைத்தது. ஜெர்மனி மாணவர்கள் இந்த புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

எலக்ட்ரிக் கார்

ஃபார்முலா ஃஎப் 1 பந்தய கார்களே 2 விநாடிகள் எடுத்துக்கொள்ளுகின்றது. ஆனால் கீரின் டீம் எலக்ட்ரிக் கார் வெறும் 1.779 விநாடிகள் எடுத்துக்கொண்டது.

 ஸ்டட்கர்ட் பல்கலைகழக மாணவர்கள் குழுவின் கீரின் டீம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பந்தய கார் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் கொண்ட மாடலாக வெறும் 160 கிலோ எடை கொண்டுள்ளது.

எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இந்த சாதனை மிக பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இனி எலக்ட்ரிக் கார்களை மக்கள் கொண்டாடும் நிலை உருவாகும்.

ads

வீடியோ

world fastest 0-100 km/h acceleration electric car 

Comments