எந்த பைக் வாங்கலாம்

  வணக்கம் ஆட்டோமொபைல் ரசிகர்களே….

  ஆட்டோமொபைல் கேள்வி பதில் பக்கத்தின் கேள்வி நான்கில் நண்பர் சிவகுமார் நமக்கு அனுப்பிய கேள்வி இதுதான்
  ஆட்டோமொபைல்
  இவருடைய கேள்வியில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது மைலேஜ். ந்ம் அனைவருக்கும் அதுதான் முக்கியம்
  இவர் எந்த CCயில் பைக் இருக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை இருந்தாலும் இவருக்கு 125CC பைக்களில் 3 சிறப்பான மைலேஜ் பைக்களை பரிந்துரைக்கிறேன்.
  125CC பைக்கள்
  1. ஹீரோ க்ளாமர்(Hero Glamour)
  ஹீரோ தொடர்ந்து உலக அளவில் ஹீரோதான்(no.1 bike in world). க்ளாமர் பைக் 7.1 வினாடிகளில் 60km தொடும். அதிகப்பட்ச வேகம் 98.3km/h.

  hero glamour
  என்ஜின்
  124.7 CC
  Power [email protected] 7000rpm
  Torque 10.5 NM @ 4000rpm

  Self/kick ஸ்டார்ட்
  4 Speed gear box
  spoke wheels
  tank capacity 13.6 liter

  வண்ணங்கள்

  glamour color
  இலவச சர்வீஸ்
  3 வருடம் அல்லது 40000கிமீ இவற்றில் எது முதன்மையோ அதுவரை 6 இலவச சர்வீஸ்

  மைலேஜ்: 69kmpl
  விலை: 53,685*(ex-showroom chennai)

  2. ஹாண்டா ஸ்டன்னர்(Honda Stunner)

  ஹாண்டா என்ஜின் என்றால் அதற்க்கு உலக அளவில் சிறப்பான பெயர் பெற்றதாகும். ஸ்டன்னர் பைக் 6.1 வினாடிகளில் 60km தொடும். அதிகப்பட்ச வேகம் 100.2km/h

  honda stunner
  Ads

  என்ஜின்

  124.7 CC
  Power [email protected] 8000rpm
  Torque 11 NM @ 8000rpm

  Self/kick ஸ்டார்ட்
  5 Speed gear box
  alloy wheels
  tank capacity 10 liter

  வண்ணங்கள்

  Sports Red
  Pearl sports Yellow
  Candy palm Green
  Black

  மைலேஜ்: 68.3kmpl
  விலை: 53,389*(ex-showroom chennai)

  3. பஜாஜ் டிஸ்கவர்(Bajaj Discover125)

  பஜாஜ் நிறுவனம் இந்திய அளவில் சிறப்பான இடத்தை தனதாக்கி உள்ளது. டிஸ்கவர் பைக் 6.9 வினாடிகளில் 60km தொடும். அதிகப்பட்ச வேகம் 102.2km/h

  discover 125 st

  என்ஜின்

  124.6 CC
  Power [email protected] 8000rpm
  Torque 10.8 NM @ 6500rpm

  Self/kick ஸ்டார்ட்
  5 Speed gear box
  alloy wheels
  tank capacity 11 liter

  வண்ணங்கள்

  discover color

  மைலேஜ்: 68kmpl
  விலை: 55,570*(ex-showroom chennai)


  *விலை மாறுதலுக்கு உட்ப்பட்டவை

  மற்ற CCயில் உள்ள மிக சிறப்பான பைக்களை அறிய விரும்பினால் [email protected] தொடர்பு கொள்ளுங்கள்அல்லது கருத்துரையில் குறிப்பிடுங்கள்

  thanks for heromotocorp,HMSI,Bajaj auto

  Comments