ஏஎம்டி கியர்பாக்ஸ் கார்கள் விற்பனை அமோகம் : மாருதி சுஸூகி

மாருதி சுஸூகி செலிரியோ மற்றும் ஆல்ட்டோ கே10 போன்ற கார்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் விற்பனை செய்யப்படுகின்றது. ஆட்டோ கியர் ஷிஃப்ட் என மாருதி சுஸூகி அழைக்கின்றது.

Maruti%2BCelerio%2B%25282%2529
மாருதி சுஸூகி செலிரியோ

ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்கள் ஆட்டோமேட்டிக் கார்களை விலை குறைவாக இருக்கின்றது. மேலும் மெனுவல் கார்களை விட மிக எளிதாக இருப்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

loading...

ஆட்டோமேட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட மாடல்களின் விற்பனை  ஆல்ட்டோ கே10 மற்ற்ம் செலிரியோ மொத்த விற்பனையில் 25 சதவீதமாக உள்ளது.

வாகனத்தை போக்குவரத்து நெரிசல் நேரங்களிலும் மைலேஜ் பற்றி சிந்திக்காமல் வாகனத்தை ஆஃப் / ஆன் செய்யலாம். மேலும் மிக எளிதாக இயக்குவதற்க்கு ஏதுவாக இருக்கும் என்பதனால் ஏஜிஎஸ் (ஆட்டோ கியர் ஷிஃப்ட்) நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதாக சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவு எக்ஸ்கூட்டிவ் நிர்வாகி R.S. கல்சி  தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க ; ஏஎம்டி  என்றால் என்ன ?

இந்தியாவில் முதன்முறையாக செலிரியோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலாக வந்தது. அதனை தொடர்ந்து ஆல்ட்டோ கே10 வந்தது. டாடா ஸெஸ்ட் மற்றும் மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி காரிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வந்துள்ளது.

Maruti AMT equipped models get good response

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin