குழந்தைகளின் பொம்மை கார் : மெர்சிடிஸ் பென்ஸ் விளம்பரம்

குழந்தைகளுக்கு பொம்மை கார்களை வைத்து எவ்வாறு விளையாடுவார்களோ அதனை வைத்து  பாதுகாப்பு அம்சத்தினை விளக்கும் அழகான வீடியோ ஒன்றை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டுள்ளது.

kids-1

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ரேடாரை அடிப்பையாக கொண்ட பிரேக் அமைப்பினை பிரபலபடுத்தும் நோக்கில் உள்ள இந்த விளம்பரத்தினை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டுள்ளது.

loading...

    

 Excellent Idea ; The uncrashable Toycars  Mercedes-Benz

loading...