கேடிஎம் 390 டியூக் பைக் – சில விவரங்கள்

வணக்கம் தமிழ் உறவுகளே..

இளைய தலைமுறை மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ள கேடிஎம் பைக்கள் மிகச் சிறப்பான வளர்ச்சியை அடைந்த வருகிறது.
கேடிஎம் 390 பைக் வருகிற பிப்ரவரி 2013 ஆம் ஆண்டில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில விவரங்கள் மட்டும் வெளிவந்துள்ளது.

KTM 390 Duke bike373.2 cc நீர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது

KTM 390 Duke Technical Specifications:
Engine type: 4-stroke single cylinder liquid-cooled 4-valve DOHC

Engine capacity: 373.2cc

Bore x Stroke: 89mm x 60mm

Compression ratio: 12.5 : 1

Horsepower: 44PS @ 9,500rpm

Torque: 35Nm @ 7,250rpm

Starter: Electric

Wheelbase: 1,367mm

Ground clearance: 170mm

Seat height: 800mm

Weight: 139kg

Tank capacity: 11 Liter

Brakes (Front): 300mm disc

Brakes (Rear): 230mm disc

Tyres (Front): 110/70 – ZR 17 M/C

Tyres (Rear): 150/60 – ZR 17 M/C


thanks for zigwheels

Comments