சியட் மொபைல் ஆப் அறிமுகம்

சியட் டயர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல தரபட்ட சைவைகளை வழங்கும் வகையில் ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல் போன்களுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது.

ceat%2Btyre%2B

சியட் ஆப்ளிகேஷனில் சியட் டயர்களின் முழுவிபரம் , அருகாமையில் உள்ள சியட் டீலர்கள் மேலும் டயர் பராமரிப்பு டிப்ஸ் , பாதுகாப்பாக வாகனத்தை இயக்க குறிப்புகள் , பெட்ரோல் நிலையம் , ஏடிஎம் மையம் , சினிமா தியேட்டர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக கிரிக்கெட் தரவரிசை பட்டியல் போன்றவை சியட் மொபைல் ஆப்சில் உள்ளது,

loading...

சியட் நிறுவனத்தின் விற்பனை உயர் அதிகாரி நித்திஷ் பஜாஜ் கூறுகையில் இந்த செயலி வாடிக்கையாளர்களுக்கு டயர் பராமரிப்பு ,மாற்றுவதற்க்கான எச்சரிக்கை மேலும் அவசியமான பல சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என கூறியுள்ளார்.

இந்த சியட் செயலியை கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஐடியூனில் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.

ceat%2Btyre%2Bapp

CEAT launches mobile app 

loading...