சீன விவசாயி கண்டுபிடித்த காரின் வேகம் 140கிமீ

வணக்கம் உறவுகளே………

நம்ம ஊர்ல விவசாயம் மிக பெரிய பின்னடைவு அடைந்து வருகிறது.ஆனால் சீனாவில் விவசாயத்திற்க்கு இதுவரை பயன்படுத்தாத நிலங்களை கூட விவசாய பயன்பாட்டிற்க்கு மாற்றி வருகின்றனராம்.
சீனாவின் பீஜ்ஜிங்(Beijing) பகுதியை சேர்ந்த டாங்க ஜேகன்பிங்க(Tang Zhengping) 3 மாதத்தில் 1மீட்டர் உயரம் 3மீட்டர் நீளம் உள்ள காரினை உருவாக்கி உள்ளார்.
காற்றினை இயக்க ஆற்றலாக கொண்டு செயல்படும் இந்த கார் மணிக்கு 140km வேகம் செல்லக்கூடியதாகும்.

இந்த காரின் முன்பகுதியில் உள்ள காற்றாடி மூலம் ஆற்றல் பெறப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்பட்டு வாகனத்துக்கு இயக்க ஆற்றலை தருகிறது.
சாதரான எலெக்ட்ரிக் காரை விட வேகம் அதிகமானது. மேலும் இந்த காரில் சோலார் பேனலும் பொருத்தியுள்ளார்.

farmer car

Comments