சுசுகி இன்சுமா 250 பைக் வருமா

சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் பவர்ஃபுல் 250சிசி பைக்கினை சில மாதங்களில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுசுகி 250சிசி பைக்கின் பெயர் இன்சுமா அல்லது ஜிடபிள்யூ 250 என்ற பெயரில் வெளிவரலாம்.

suzuki inazuma

இந்த பைக்கில் எலெக்ட்ரானிக் எரிபொருள் தெளிப்பான பயன்படுத்தப்பட்டிருக்கும். இன்சுமா பைக்கில் 248சிசி எஞ்சின்  பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 25.6எச்பி வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 24.3என்எம் கிடைக்கும்.

இந்த பைக் வருகிற மே மாதத்திற்க்கு பின்பு வெளிவரலாம். விலை சுமார்
ரூ 1.5 இலட்சம் முதல் 2 இலட்சத்திற்க்குள் இருக்கலாம்.

suzuki inazuma 250

Comments