செவர்லே பீட் காரில் பேட்டரி வயரிங் பிரச்சனை ?

செவர்லே பீட் காரில் பேட்டரி வயரிங் பிரச்சனையை சரிசெய்ய பீட் கார்களை திரும்ப அழைத்து சோதனை செய்துவருகின்றது. பாதுகாப்பு காரணம் கருதி இதனை திரும்ப அழைத்து உள்ளது.

Chevrolet%2Bbeat

செவர்லே ஜனவரி 2010 முதல் ஜூன் 2014 வரை தயாரிக்கப்பட்ட  வாகனங்களில் இந்த பிரச்சனை உள்ளதாக தெரிகின்றது. எனவே இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்ட்டுள்ளது.

loading...
Chevrolet%2Bbeat%2Brecall

பேட்டரி வயரிங் பகுதியை சோதனை செய்து வயரிங்கை மாற்ற வேண்டிய நிலை இருந்தால் எவ்விதமான கட்டணமும் இல்லாமால் இலவசமாக மாற்றி தரப்பட உள்ளது. இந்த பணிக்காக 2 மணி நேர தேவைப்படும்.

மேலும் விபரங்களுக்கு உங்கள் அருகாமையில் உள்ள டீலரை அனுகவும். இலவச அழைப்பு எண் ; 180030008080

GM recall Chevrolet beat with Battery wiring harness issue

source : facebook

loading...