ஜாகுவார் F-பேஸ் எஸ்யூவி டீசர்

  வரவிருக்கும் ஜாகுவார் F-பேஸ் க்ராஸ்ஓவர் எஸ்யூவி காரின் டீசரை ஜாகுவார் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. CX-17 கான்செபட் மாடலை அடிபடையாக கொண்ட F-Pace எஸ்யூவி 2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

  ஜாகுவார் F-பேஸ் எஸ்யூவி

  ஜாகுவார் F-பேஸ் க்ராஸ்ஓவர் எஸ்யூவி மிக சிறப்பான பெர்ஃபாரமன்ஸ் மற்றும் சொகுசு வசதிகளை கொண்ட எஸ்யூவி காராக விளங்கும். இந்த வீடியோவில் இருப்பவர்தான் சொகுசு அழகிகளை வடிவமைக்கும் ஜாகுவார் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் ஐன் கேலம் ஆவார்.

  ads

  Jaguar F-Pace SUV Teased

  Comments