ஜீப் கெரோக்கீ மற்றும் ரேங்லர் விரைவில்

  ஃப்யட்-கிறிஸ்லைர் நிறுவனம்  ஜீப் க்ரான்ட் கெரோக்கீ மற்றும் ரேங்லர் எஸ்யூவி காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. தற்பொழுது சோதனையில் உள்ள இந்த ஜீப் பிராண்டு கார்கள் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும்.

  jeep Grand Cherokee

  CBU முறையில் வருவதனால் விலை கூடுதலாகத்தான் இருக்கும். பூனே மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி என சோதனையில் உள்ளது. நாடு முழுவதும் 1.50 இலட்சம் கீலோ மீட்டர் சோதனை நடக்கும்.

  3.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தலாம். 9 ஸ்பீடு  ஆட்டோமோட்டிக் ட்ரான்ஸ்மிஷன் பயன்படுத்த உள்ளது. முதல் படத்தினை வெளியிட்டுள்ளது.

  கிறிஸ்லைர் நிறுவத்தின் ஜீப் பிராண்டினை ஃபயட் தன்வசமாக்கி கொண்டது.

  Comments