டாடா சபாரி ஸ்ட்ரோம் எஸ்யுவி கார் வெல்ல வாய்ப்பு

  டாடா நிறுவனத்தின் புதிய அறிமுகம் டாடா சபாரி  ஸ்ட்ரோம்  SUV ஆகும்.சபாரி ஸ்ட்ரோம்  4 வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை LX,EX,VS மற்றும் VS (4×4- 4wheel drive).

  4 வீல் டிரைவ் டாப் வகையில் VS (4×4) மட்டும் உள்ளது. இந்த வாகனத்தில் 2 வீல் மற்றும் 4 வீலாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்க்கு ESOF-( electronic-shift-on-the-fly)பயன்படுத்தப்பட்டுள்ளது.
  6 வண்ணங்களில் கிடைக்கும் அவை Pure White, Black, Red, Bronze, Pearl White மற்றும் Champagne ஆகும்.
  tata safari strome

  tata safari storme interior
  என்ஜின் 2.2 litre common rail diesel engine, 5 speed transmission
  மைலேஜ்
   14 kmpl(4×2)
  13 kmpl (4×4)
  safari storme

  safari storme 4x4
  விலை பட்டியல்(ex showroom delhi)
  Tata Safari Storme LX(4X2):  Rs 9.95 lakh
  Tata Safari Storme EX(4X2):  Rx 10.77 lakh
  Tata Safari Storme VX(4X2):  Rx 12.37 lakh
  Tata Safari Storme VX(4X4):  Rs 13.66 lakh


  BRAVE the STORME Contest

  உங்கள்  கீச்சர்கள்(Twitter) கனக்கின் மூலம் உள்நுழைந்து போட்டிகளில் பங்கேற்கலாம் இதன் மூலம் ஸ்பாரி ஸ்ட்ரோம்  வெல்லாம்.
                  www.bravethestorme.com 


  Comments