டாடா போல்ட் காருக்கு முன்பதிவு தொடக்கம்

  டாடா போல்ட் காருக்கு மிக பெரும் எதிர்பார்பினை பெற்றுள்ள நிலையில் ஆன்லைனில் முன்பதிவினை டாடா மோட்டார்ஸ் தொடங்கியுள்ளது. ரூ 11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  டாடா போல்ட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வரவுள்ளது. ரெவோடார்ன் 1.2 பெட்ரோல் விசைபொறி பொருத்தப்பட்டுள்ளது. இதன் குதிரைதிறன் 74பிஎச்பி ஆகும்.

  tata bolt car front view

  1.3 லிட்டர் ஃபியட் டீசல் விசைபொறி பொருத்தப்பட்டுள்ளது. இதன் குதிரைதிறன் 74பிஎச்பி ஆகும்.

  பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் 5 வேக ஆளியக்கப் பரப்புகை பொருத்தியுள்ளனர். போல்ட் அறிமுகத்திற்க்கு பின்னர் தன்னியக்கப் பரப்புகையுடன் வரலாம் என எதிர்பார்க்கலாம். முன்பதிவு செய்தவற்க்கான இனைப்பு போல்ட்

  Comments