டாடா மோட்டர்சின் மெகா சர்வீஸ் கேம்ப் – மார்ச் 20 – 26 வரை

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மெகா சர்வீஸ் கேம்ப் என்ற பெயரில் இலவசமாக 51 விதமான பரிசோதனைகள் மற்றும் விலை சலுகைகளை மார்ச் 20ந் தேதி முதல் 26 வரை வழங்க இருக்கின்றது.

டாடா zest

இந்த இலவச சர்வீஸ் முகாமில் பவர்டெரியின், எலக்ட்ரிகல், ஏசி என மொத்தம் 51 விதமான பரிசோதனைகள் நடத்தப்பட்ட உள்ளது.  இலவச கார் டாப் வாஷ் மேலும் உதிரிபாகங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகள், ஆயில் மற்றும் லுபிரிகன்ட்ஸ், ஆக்சரீஸ் மற்றும் தொழிலாளர் கட்டணம் போன்றவற்றில் 10 சதவீத கட்டண சலுகையை வழங்க உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள டாடா மோட்டர்சின் அங்கிகரிக்கப்பட்ட 570 சர்வீஸ் மையங்களில் நடைபெற உள்ளது.

மெகா சர்வீஸ் கேம்ப்

இலவச முகாமில் பங்குபெற இணையத்தின் வழியாகவோ அல்லது டாடா மோட்டர்ஸ் – மை கார் அப்ளிகேஷன் மூலமாக பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் விபரங்களுக்கு உங்கள் சர்வீஸ் டீலரை அனுகவும்.

Ads

இணைய முகவரி ; service booking

Comments