டாடா விஸ்டா D90 கார் அறிமுகம்

டாடா நிறுவனம் புதிய விஸ்டா D90 காரினை அறிமுகம் செய்துள்ளது. விஸ்டா டி90 பல புதிய சிறப்பம்சங்களுடன் இரண்டு வகைகளில் வெளிவந்துள்ளது. அவை விஸ்டா D90 VX மற்றும் விஸ்டா D90 ZX+ ஆகும்.விஸ்டா D90  கார்களில் ஃப்யட் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 90PS மற்றும் டார்க் 200NM ஆகும்.

விஸ்டா D90 VX

விஸ்டா D90 VX `வகையின் சிறப்பம்சங்கள் எலெக்ட்ரிக் ORVMs, முன்புறம் மற்றும் பின்புறம் ஃபோக் விளக்குகள், intelligent பின்புற வாய்ப்பு, anti-lock brakes with electronic brake force distribution, front and rear power outlets, a double-DIN ஸ்டீரோயுடன் USB மற்றும் ப்ளூடுத் இனைப்பு, dual tone உட்ப்பறம், ஃபேப்ரிக் சீட் கவர், a driver aligned instrument cluster, மற்றும் Driver Information System (DIS) இனைந்து சராசரியாக கிடைக்கும் மைலேஜ் மற்றும் எவ்வளவு தூரத்திற்க்கான எரிபொருள் உள்ள அளவீடுகள் மற்றும் two-way adjustable lumbar support பயன்படுத்தப்படிருக்கின்றது.
விஸ்டா D90 VX வண்ணம் ஸ்பைஸ் சிகப்பு மட்டுமே.
tata vista D90 vx

விஸ்டா D90 ZX+

விஸ்டா D90 VX காரில் உள்ள சிறப்பம்சங்களுடன் கூடுதலாக பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அவை டச் ஸ்கீரின் நேவிகேஷன் அமைப்பு,the DIS நுட்பத்துடன் temperature gauge, automatic climate control system, front follow-me-home முகப்பு விளக்கு,  LED stop lamp, முன்பறம் காற்றுப்பை,ஒரு முறை தொட்டாலே செயல்படும் ஓட்டுனர் பவர் வின்டோ மற்றும் ஆலாய் வீல். 
விஸ்டா D90 ZX+  வண்ணங்கள் 5 அவை Porcelain White, Spice Red, Jet Silver, Cavern Grey மற்றும் Ultra Violet.

டாடா விஸ்டா D90 விலை

விஸ்டா D90 VX –5.99 இலட்சம்(ex-showroom Delhi)
 விஸ்டா D90 ZX+—6.83 இலட்சம்(ex-showroom Delhi)

Comments