டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 தீபாவளி ரிலீஸா ?

இளைஞர்களின் விருப்பமான பைக்கில் டிவிஎஸ் அப்பாச்சி பைக் வரிசைகளுக்கு தனி இடம் உள்ளது. சோதனை ஓட்டத்தில் உள்ள புதிய அப்பாச்சி RTR 200 பைக் வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் விற்பனைக்கு வரலாம்.

apache%2Babs%2Bbike டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 தீபாவளி ரிலீஸா ?
டிவிஎஸ் அப்பாச்சி RTR 180

ஏபிஎஸ் பிரேக் கொண்ட அப்பாச்சி பைக்குகள் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பினை பெற்றது. புதிய 200சிசி அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கினை சோதனை செய்து வருகின்றது.

தற்பொழுது விற்பனையில் உள்ள ஆர்டிஆர் 200 பைக்கில் 20பிஎச்பி ஆற்றலை தரும் வகையில் விற்பனைக்கு கொண்டு வரலாம். மேலும் ஏபிஎஸ் பிரேக்கினை ஆப்ஷனலாக கொண்டிருக்கும்.

புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் பல்சர் ஆர்எஸ்200 பைக்கிற்க்கு நேரடியான சவலாக விளங்கும். பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக உள்ளதை போலவே அப்பாச்சி பைக்கிலும் இடம்பெறும்.

அப்பாச்சி RTR 200 பைக்கின் விலை ரூ.1 லட்சத்தில் தொடங்கலாம். வரும் தீபாவளி பண்டிகைக்கு முன் விற்பனைக்கு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

TVS to Launch Apache RTR 200 around Festive season 

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin