டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 பைக் சோதனை ஓட்டம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  அப்பாச்சி RTR 200 பைக் சோதனை ஓட்டத்தில் உள்ளது.

TVS-Apache-RTR-200-Testing

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 , ஆர்டிஆர் 180 பைக்குகளை தொடர்ந்து புதிய 200சிசி என்ஜின் பொருத்தப்பட்ட ஆர்டிஆர்200 பைக் டார்கன் கான்செப்ட் மாடலை அடிப்படையை கொண்டாதாக வரவுள்ளது.

loading...

மற்ற அபாச்சி மாடல்களை போலவே ஸ்டீரிட்ஃபைட்டர் மாடலாக வரவுள்ள ஆர்டிஆர் 200 பைக்கில் 30பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 200சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.  மல்டி ஸ்போக் அலாய் வீல முன் மற்றும் பின்புறங்களில் டிஸ்க் பிரேக்குகளை பெற்றுள்ளது.

வரும் டிசம்பர் இறுதிக்குள் சந்தைக்கு வரவுள்ள புதிய அப்பாச்சி 200 பைக்கில் இரட்டை சேனல் ஏபிஎஸ் பிரேக்கினை பெற்றிருக்கும்.

TVS Apache RTR 200 spied

image: facebook powerdrift

loading...