டொயோட்டா எடியாஸ், லிவா எஸ்குளூசிவ் எடிசன் அறிமுகம்

டொயோட்டா எடியாஸ் மற்றும் லிவா என இரண்டின் ஜி வேரியண்டிலும் கூடுதலான வசதிகளை கொண்ட எஸ்குளூசிவ் பதிப்பினை டொயோட்டா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டொயோட்டா எடியாஸ்

ஒரு வண்ணத்தில் மட்டும் உள்ள ஜி வேரியண்டின் உட்ப்புறத்தினை டூவல் டோன் வண்ணங்களை கொடுத்துள்ளது. இண்டிரியர் வண்ணத்தில் பியோஜீயோ மற்றும் க்ரீயோ வண்ணத்தில் இருக்கும்.

பூளூடுத் மூலம் இணைக்கும் ஆடியோ அமைப்பு, ரியர் பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகளை தந்துள்ளது. எஸ்குளூசிவ் என்ற பேட்ஜ் பொறிக்கப்பட்ட்டிருக்கும்.

Comments