டொயோட்டா எட்டியோஸ் மோட்டார் ரேசிங் – 2015

டொயோட்டா நிறுவனத்தின் எட்டியோஸ் மோட்டார் ரேசிங் 2015 ஆம் ஆண்டின் போட்டிகளுக்கான டிரைவர் தேர்வுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இளம் ரேஸ் வீரர்களுக்காக நடத்தப்படுத் இந்த போட்டியில் பங்கேற்க்க வயது 15 முதல் 28 வயது மற்றும் 28 வயதுக்கு மேல் இருத்த அவசியம் .

முதற்கட்டமாக ஆன்லைன் விண்ணபங்களை சரிபார்த்து தகுதியான நபர்களுக்கு கோ-கார்டிங் சுற்று போட்டி நடத்தப்பட்டும். கார்டிங் சுற்றில் தேர்வு பெற்றவர்கள் கோவை கரி மோட்டார் ஸ்பீடுவேவில் நடைபெற உள்ள இறுதி போட்டியில் பங்கேற்பார்கள்.

எட்டியோஸ் மோட்டார் ரேசிங்கில் முன் அனுபவம் உள்ளவர்கள் நேரடியாக இறுதிபோட்டியில் பங்கேற்க்க முடியும்.

கட்டன விபரம் ஆண்களுக்கு ரூ.50000 மற்றும் பெண்களுக்கு ரூ.25000 ஆகும்.

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டிய முகவரி;

http://www.toyotaetiosmotorracing.in/emr-trophy.html

Comments

loading...