டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி டிஆர்டி கார்-சிறப்பு பதிப்பு

  டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் எஸ்யூவி எஸ்யுவி  கார் விழாக்கால சிறப்பு பதிப்பாக வெளிவந்துள்ளது.
  டொயோட்டா நிறுவனத்தின் லீவா, எட்டியாஸ்,இன்னோவா ஏரோ,கோரல்லா என டொயோட்டாஅனைத்து வகைகளிலும் சிறப்பு பதிப்புகள் வெளிவந்துள்ளன.

  பழைய பார்ச்சூனர் எஸ்யூவியில் எந்த மாற்றமும் இல்லை. 2 வண்ணங்களில் கிடைக்கும் அவை SUPER White மற்றும் Silver Mica Metallic ஆகும்.

  600 கார்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் அதுவும் டிசம்பர் 2012 வரை மட்டும். 4×2 மேன்வல் மற்றும் ஆட்டோமோட்டிக் ட்ரான்ஸ்மிஷன் என இரண்டிலும் கிடைக்கும்.

  விலை

   மேன்வல் 21.75 லட்சம்
  ஆட்டோமோட்டிக் 22.60 லட்சம்

  Comments