ட்ரான்ஸபார்மர் -03 (27-10-2012)

வணக்கம் தமிழ் உறவுகளே…..

1. உலக அளவில் டோய்டா(Toyota)  நிறுவனம் கடந்த 9 மாதங்களில் 7.4 மில்லியன் வாகனங்களை விற்றுள்ளது.ஜப்பானை சேர்ந்த  டோய்டா நிறுவனம் கடந்த வருடம் மிக பெரிய இழப்புகளை சுனாமி மற்றும் பூகம்பத்தால் அடைந்தாலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது.அமெரிக்காவின் GM நிறுவனம் இரண்டாம் இடத்திலும், ஜெர்மானியின் வோக்ஸ்வேகன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
snow machine
2. சீனாவில் பல நிறவனங்கள் தங்கள் சேவையை தொடங்கினாலும் எதிர்பார்த்த அளவு அவர்களால் விற்பனை செய்ய முடியவில்லை. இதன் காரணம் என்னவேன்றால் சீனர்கள் ஜப்பான் மற்றும் அயல்நாட்டின் நிறுவனத்தின் பொருட்களை அவ்வளவாக விரும்புவதில்லையாம்.
3.ஹோண்டா நிறுவனம் பெண்களுக்காக புதிய வடிவத்தை உருவாக்கியுள்ளது.
4. ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி வகை கார்களில் CNGயில் (Compressed natural gas) வெளிவந்துள்ளது.
5. பஜாஜ் நிறவனத்தின் RE60 கார் சோதனை ஒட்டத்தில் உள்ளது.RE60 கார் 2013 ஆம் ஆண்டு வெளிவரும்.
6. புதிய ஸ்பார்க் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
7. மஹிந்திரா வேரிட்டோ சிஸ்(Verito CS) கார் 2013யில் வெளிவரும்.

Comments