தமிழில் நேவிகேஷன் சிஸ்டம்

தமிழ் மொழி ஆட்டோமொபைல் உலகிலும் வளர்ந்து வருகிறது. நேவிகேஷன் சிஸ்டம் வாகனங்களின் அவசியமாகிவருகிறது.இந்த வகையில் தற்பொழுது நேவிகேஷன் சிஸ்டம் தமிழிலும் வந்துள்ளது.

garmin navigation system
கார்மின்(GARMIN) சாட்டிலைட் நேவிகேஷன் நிறுவனம் தமிழ் ,தெலுங்கு,பஞ்சாபி,கன்னடா, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளது.
விலை: Rs8450 முதல் Rs18,990 ஆகும்

Comments