நீங்களும் F1 ரேஸ் டிரைவராகலாம்

ரேஸ் டிரைவராக மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவனம் இந்த வாய்ப்பினை வழங்குகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீங்களும் F1 டிரைவர் ஆகலாம்.

இந்தியாவின் FMSCI (Federation of Motor Sports Clubs of India) மற்றும் மெர்சீடஸ்-பென்ஸ் ஓட்டுனர்களை தேர்ந்தேடுப்பர். இந்த வாய்ப்பிற்க்கு தகுதியானவர்களின் வயது வரம்பு 18-25 க்குள் இருக்க வேண்டும். மேலும் ஓட்டுனர் உரிமம் இருத்தல் அவசியம். பல விதமான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு 50 நபர்களை ஒற்றை சாளர முறையில் தேர்ந்தேடுப்பார்கள்.

Star Young Driver Program

தேர்ந்தேடுக்கப்பட்ட 50 நபர்களில் இருந்து பல விதமான போட்டிகள் மூலம் 12 முன்னனி வீரர்கள் தேர்ந்தேடுப்பார்கள். இறுதி சுற்றில் 12 நபர்களுக்கும் இரண்டு நாட்கள் புத்தா இன்டரநேஷனல் சர்க்யூட் மைதானத்தில் பயற்சி வழங்கப்படும்.
இறுதியாக 3 நபர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு அவர்கள் ஜெர்மனியில் அட்வான்ஸ்டு ரேஸ் பயற்சி கொடுக்கப்படும். மேலும் ப்ரோ-பயற்சி வழங்கப்படும்.இறுதியாக Masters SLS AMG GT3 பயற்சி வழங்கப்படும்.
மிக சிறப்பான முறையில் செயல்படும் நபர்களுக்கு F1 போட்டிகளில் மெர்சீடஸ்-பென்ஸ்  சார்பாக பங்கு பெறலாம்.
பதிவு செய்ய இணைய முகவரி..


Comments