பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் அக்டோபர் 27 முதல்

வரும் அக்டோபர் 27ந் தேதி பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவென்ஜர் பைக் மூன்று  வேரியண்டில் வரவுள்ளது.

bajaj-avenger-street
அவென்ஜர் ஸ்டீரிட் 200

வெளிவந்த ஸ்பை படங்களின்படி அவென்ஜர் ஸ்டீரிட் 200 , அவென்ஜர் மற்றும் அவென்ஜர் க்ரூஸ் 220 என மூன்று விதமான வேரிண்டில் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனில் வரவுள்ளது.

loading...

முந்தைய 220சிசி என்ஜினிலும் பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் உள்ள அதே என்ஜினிலும் வரலாம். மேலும் கருப்பு நிறத்துக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் ரியல் க்ரூஸர் பைக்காக அவென்ஜர் மாறியுள்ளது. ரூ.1 லட்சம் விலைக்குள் புதிய பஜாஜ் அவென்ஜர் பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

New Bajaj Avenger to launch on October 78 , 2015 

loading...