பஜாஜ் டிஸ்கவர் 100T vs டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ்

வணக்கம் நண்பர்களே..

ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் 12வது கேள்வி பதில் பக்கத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி இந்த கேள்வினை கேட்டவர் நண்பர் சிவா….
automobile in tamil
பஜாஜ் டிஸ்கவர் 100T vs  டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ்
அளவீடுகள் டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பஜாஜ் டிஸ்கவர் 100T
Displacement 99.7cc 102cc
Max Power 7.4PS @7500 10.2PS @9000
Max Torque 7.5Nm @5000 9.2Nm @6500
Kerb weight 95kg 121kg
Wheelbase 1250mm 1305mm
எரிபொருள்
   கலன்
12 liters 10 liters
ரிசர்வ் 2 liters 3.5 liters
மைலேஜ் 82.9 kmpl 87 kmpl

டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கை விட மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த கூடிய பைக்தான் டிஸ்கவர் 100T பைக் ஆகும். மேலும் என்ஜின் செயல்பாடு டிஸ்கவர் 100T சிறப்பாகவே இருக்கும்.

tvs sports star


விலை விபரம்

பஜாஜ் டிஸ்கவர் 100T—- ரூ 50,500  (புதுதில்லி எக்ஸ்ஷோரூம் விலை)

டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ்—–ரூ 39,920 (புதுதில்லி எக்ஸ்ஷோரூம் விலை)

பஜாஜ் டிஸ்கவர் 100—- ரூ 43,229 (புதுதில்லி எக்ஸ்ஷோரூம் விலை)


டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கினை விட மிக சிறப்பான செயல்திறனை டிஸ்கவர் 100T வெளிப்படுத்தும். சற்று கூடுதலான பணத்தை முதலீடு செய்ய முடியும் என்றால்  டிஸ்கவர் 100T வாங்கலாம்.

டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கினை விட டிஸ்கவர் 100 முயற்சி செய்யுங்கள். மைலேஜ் கூடுதலாகவும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

மைலேஜ் பற்றி சில பைக் உரிமையாளர்களின் கருத்து 

டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் –60 முதல் 64 kmpl வரை

 டிஸ்கவர் 100— 62 முதல் 65 kmpl வரை

Bajaj Discover

பைக் எஞ்சின் குறைபாடு என்பது சிலரின் கருத்தை மட்டும் வைத்து மட்டும் உறுதிபடுத்த இயலாது. பல தரபட்ட பைக் பயனாளர்களை கொண்டு அவர்கள் பரிந்துரைக்கும் கருத்தில் இருந்தும் முறையான அனுபவ ரீதியான சோதனை கொண்டே உறுதிபடுத்த முடியும் என்பதால் எமது தளத்தின் பரிந்துரையை மட்டும் பரிந்துரைத்துள்ளேன். 

Comments