பஜாஜ் பல்சர் 150ஏஎஸ் பைக் விற்பனைக்கு வந்தது

பஜாஜ் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பல்சர் 150ஏஎஸ் ரூ. 79,000 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Pulsar%2B150%2BAS பஜாஜ் பல்சர் 150ஏஎஸ் பைக் விற்பனைக்கு வந்தது

பல்சர் 150ஏஎஸ் பைக்கில் 16.8பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 149.5சிசி இரட்டை ஸ்பார்க் பிளாக் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 13என்எம் ஆகும்.

முகப்பு குவாட்டர் பகுதியில் மட்டுமே ஃபேரிங் செய்யப்பட்டுள்ள 150AS பைக்கில் முன்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

நேரத்தியான தோற்றத்தில் உள்ள பல்சர் 150AS பைக்கில் முதன்முறையாக புராஜெக்ட்ர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.  மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்கும். அவை நீலம் , கருப்பு மற்றும் சிகப்பு ஆகும்.

பஜாஜ் பல்சர் 150ஏஎஸ் பைக் விலை

பல்சர் 150ஏஎஸ் விலை ரூ. 79,000 (ex-showroom, Delhi)

Bajaj Pulsar 150AS launched , priced at Rs.79,000  (150AS- 150 Adventure Sports)

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin