பல்சர் பைக்கிற்க்கு வந்த சோதனை காலம்

நேற்றைய செய்தி தொகுப்பில் பல்சர் ஆர்எஸ் 200 பைக் ஆலாய் வீல் நொறுங்கியதை பார்த்தோம் இன்று பல்சர் 200என்எஸ் இது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிராண்டின் மதிப்பினை அசைத்து பார்க்க தொடங்கியுள்ளது.

பல்சர் என்எஸ் 200

தரமற்ற ஆலாய் வீல்களை பொருத்தியுள்ளதா பஜாஜ் விலை குறைப்பு என்ற ஒரு காரணியை கொண்டு தரம் குறைவான ஆலாய்வ வீல்கள் பொருத்தபட்ட மாடல்களாக பஜாஜ் பல்சர் பைக்குகள் அமைந்துள்ளன.

தற்பொழுது வெளிவந்த படங்களில் பல்சர் என்எஸ் 200 பைக்கிலும் முன்பக்க ஆலாய் வீல் நொறுங்கியுள்ளது. இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்களில் மிகவும் கவனகுறைவாக நடந்து கொள்ளும் நிறுவனங்களை என்ன செய்யலாம் உங்கள் கருத்து என்ன பகிர்ந்துகொள்ளுங்கள்,,..

மேலும் வாசிக்க ; பல்சர் RS200 பைக் ஆலாய் வீல் நொறுங்கியது

Comments