பல்சர் RS200 ஏபிஎஸ் மாடலுக்கு நல்ல வரவேற்பு

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 ஏபிஎஸ் பிரேக் பொருத்தப்பட்ட பைக் மாடலுக்கு 50 % வரவேற்பு கிடைத்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. பல்சர்  RS200 பைக் கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு வந்தது.

bajaj%2Bpulsar%2Brs200 பல்சர்  RS200 ஏபிஎஸ் மாடலுக்கு நல்ல வரவேற்பு

ஒரு மாதத்தில் 3500க்கு மேற்பட்டவர்கள் ஆர்எஸ்200 பைக்கிற்க்கு முன்பதிவு செய்துள்ளனர். இவற்றில் 50 % மேற்பட்ட முன்பதிவுகள் ஏபிஎஸ் பிரேக் பொருத்தப்பட்ட மாடலை தேர்வு செய்துள்ளனராம்.

pulsar%2Brs200%2Bside%2Bview பல்சர்  RS200 ஏபிஎஸ் மாடலுக்கு நல்ல வரவேற்பு

200NS மாடலின் முழுதும் அலங்கிரிக்கப்பட்ட ஆர்எஸ்200 பைக்கில் 24.16பிஎச்பி ஆற்றலை தரவல்ல சக்திவாய்ந்த 199.5சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 18.6என்எம் ஆகும்.

பல்சர் RS200 பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 141கிமீ ஆகும்.

RS200 ஏபிஎஸ் பொருத்தப்பட்ட மாடலுக்கும் ஏபிஎஸ் பொருத்தப்படாத மாடலுக்கும் உள்ள விலை வித்தியாசம் ரூ.12,000 ஆகும்.

RS200 பல்சர் பற்றி முழுவிபரம் அறிய : ஆர்எஸ் 200 பல்சர் விபரம்

பல்சர் RS200 விலை (ex-showroom, Delhi)

பல்சர் RS200 ஏபிஎஸ் – ரூ.1.30 லட்சம்

பல்சர் RS200 – ரூ.1.18 லட்சம்

bajaj%2Bpulsar%2Brs200%2Brear பல்சர்  RS200 ஏபிஎஸ் மாடலுக்கு நல்ல வரவேற்பு
Bajaj Pulsar RS200 ABS trim gets 50%  Bookings
loading...
0 Shares
Share
Tweet
+1
Pin