பாலிவுட் நடிகர்களின் கார்கள்

இந்தியாவின் பல முன்னனி நடிகர்களின் கார்கள் உங்கள் பார்வைக்கு..


அமித்தாப் பச்சன்
Rolls Royce Phantom
Rolls Royce Phantomஇது தங்ககார்தான் டைரக்டர் வித்து வினோத் சோப்ரா அன்பளிப்பு
விலை; 3.5 கோடி

 அபிஷேக் பச்சன்

Bentley
Bentley(உலகின் பழமையான Bentley) அபிஷேக் பச்சன் தந்தையார் அன்பளிப்பு
விலை; 2.25 கோடி வரை

 அஜ்ய் தேவகன்

bollywood actor cars
இவர் வைத்துள்ள கார்கள் Maserati, Ferrari,Mercedes Z-class, மற்றும் Toyota Celica.

அனில் கப்பூர்
Ads

Mitsubishi Lancer
Mitsubishi Lancer
விலை; 8 லட்சம்
சஞ்சய் தத்

Mercedes Benz M-class
இவர் வைத்துள்ள கார்கள்  Toyota Land Cruiser.
Lexus SUV, Mercedes Benz M-class மற்றும் Porsche SUV.

ஜான் ஆப்ரகாம்

audi q 7
Audi Q7


மற்றவை விரைவில்………..

இனைந்தே இருங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்துடன்.ஆட்டோமொபைல் சந்தேகங்கள் அனுப்ப வேண்டிய மெயில்[email protected]


Comments