பிஎம்டபிள்யூ X3 M ஸ்போர்ட் விற்பனைக்கு வந்தது

ரூ.59.9 லட்சம் விலையில் பிஎம்டபிள்யூ X3 M ஸ்போர்ட் சொகுசு எஸ்யுவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் ஸ்போர்ட் காரின் சிறப்பான ஆற்றலை தரவல்ல 3.0 லிட்டர் என்ஜினை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ X3 M ஸ்போர்ட்
பிஎம்டபிள்யூ X3 M ஸ்போர்ட் 

சாதரண பிஎம்டபிள்யூ X3 எஸ்யுவி மாடலில் இருந்து ஸ்போர்ட் மாடல் சில முக்கிய மாற்றங்களை பெற்றுள்ளது.

1.  255பிஎச்பி ஆற்றலை வழங்கும் 3.0 ட்வீன் டர்போ டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2. 8 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

ads

3. 4 விதமான டிரைவ் மோட் ஆப்ஷன் உள்ளது. அவை கம்ஃபோர்ட் , ஈக்கோபுரோ , ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் ஆகும்.

4. முன் மற்றும் பின்புற பம்பர்கள் ஸ்போர்ட்டிவ் தோற்றத்தினை தரும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

5, எம் லோகோ பக்கவாட்டில்

6. எம் ஸ்டீயரிங் வீல்

7. எம் கதவு ஃபினிஷர்

8. 18 இஞ்ச் M ஸ்போர்ட் ஆலாய் வீல்

9. கார்பன் கருப்பு நிற சேட் , துனி , ஆப்ஹோல்சரி போன்றவை மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும்.

10. 16 ஸ்பீக்கர்களை கொண்ட ஹார்மன் கர்டன் சவுண்ட் அமைப்பு

பிஎம்டபிள்யூ X3 M ஸ்போர்ட்
பிஎம்டபிள்யூ X3 M ஸ்போர்ட் 

பிஎம்டபிள்யூ X3 M ஸ்போர்ட்  சாதரண மாடலில் இருந்த வித்தியாச படுத்தி உள்ளனர. பிஎம்டபிள்யூ X3 M ஸ்போர்ட் எஸ்யுவி கார் விலை ரூ.59.9 லட்சம் (ex-showroom, Delhi)

BMW X3 M Sport launched

Comments