பிளாக் பல்சர் ஆர்எஸ்200 டீலர்களிடம்

  பல்சர் ஆர்எஸ் 200 பைக்கில் கருப்பு நிற வண்ண பல்சர் படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. பல்சர் ஆர்எஸ்200 பைக் விற்பனைக்கு வந்தபொழுது சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் மட்டுமே வந்தது.

  பிளாக் பல்சர் ஆர்எஸ்200

  மிக விரைவாக விற்பனையாகும் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 இரண்டு வண்ணத்தில் மட்டும் விற்பனையில் இருந்தது. ஆனால் கூடுதலான பிளாக்- கோல்டன் வண்ணத்தினை சத்தமில்லாமல் விற்பனையில் களமிறக்கியுள்ளதாக தெரிகின்றது.

  மேலும் வாசிக்க: பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பற்றி அறிய

  இந்த ஸ்பை படத்தில் ஏபிஎஸ் பிரேக் பெற்ற கருப்பு-கோல்டன் கலராக காட்சியளிக்கின்றது. மேலும் இரண்டு புதிய வண்ணங்களில் ஆர்எஸ்200 வரலாம் அவை வெள்ளை மற்றும் நீலம் ஆகும்.

  ads

  Black Pulsar RS200 spotted at  a dealership
  imagesource.bikeadvice

  Comments