புதிய பஜாஜ் டிஸ்கவர் 125 விற்பனைக்கு வந்தது

பஜாஜ் டிஸ்கவர் 125 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 82 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய டிஸ்கவர் 125 பைக்கில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

bajaj%2Bdiscover%2B125%2Bred
பஜாஜ் டிஸ்கவர் 125 

வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் என்ஜின் எரிபொருள் சிக்கனத்தை மட்டும் உயர்த்தி லிட்டருக்கு 76கிமீ என்று இருந்த மைலேஜ் தற்பொழுது லிட்டருக்கு 82கிமீ என உயர்த்தப்பட்டுள்ளது.

loading...

11பிஎஸ் ஆற்றலை வழங்கும் 124.6சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 10.5என்எம் ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 100கிமீ ஆகும்.

முன்புறத்தில் டிஸ்க் பிரேக் பின்புறத்தில் டிரம் பிரேக் மேலும் முன்பக்கம் டெலஸ்கோபிக் அப்சர்பர் பின்புறத்தில் நைட்ரக்ஸ் ட்வீன் அப்சர்பர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

மொத்தம் 5 விதமான வண்ணங்களில் பஜாஜ் டிஸ்கவர் 125 கிடைக்கும். அவை சில்வர் கோல்டு , சில்வர் பூளூ , வையின் ரெட் , சார்கோல் கீரீன் , சார்கோல் மெக்ன்டா மற்றும் எலக்ட்ரான் பூளூ.

புதிய பஜாஜ் டிஸ்கவர் 125 பைக் விலை ரூ.53,392 (EX-showroom Tamil Nadu)

New Bajaj Discover 125 launched

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin