புதிய பொலிவுடன் அசத்தலான ஆரம்பம்

வணக்கம் தமிழ் உறவுகளே……..

ஆட்டோமொபைல் தமிழன் தளம் இன்று முதல்  புதுமையாகவும் புதிய பொலிவுடன் அசத்தலான ஆரம்பம் AUTOMOBILE TAMILAN VERSION 2.0.
எதிர்கால ஆட்டோமொபைல் உலகை நிச்சியம் எலெக்ட்ரிக் சக்திதான் எரிபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஆட்டோமொபைல் வடிவமைப்பாளர்கள் எலெக்ட்ரிக் ஆற்றல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்…
Synapse Electric Bike கான்செப்ட் கொலம்பியா மாநகரத்தின் மாற்று போக்குவரத்தாக அமைக்க இதன் வடிவமைப்பாளர் திட்டமிட்டுள்ளார். இளைஞர்களை கவரும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
electric motorcycle

electric motorcycle

electric motorcycle
கான்செபட் செயல் விளக்கங்கள் கிடைப்பது அரிது.. காரணம் அவற்றை வேறு யாரும் பயன்படுத்திவிடக்கூடாது என்பதனால்…..கிடைத்தால் பதிவிடுகிறேன். 

Comments