புதிய 2014 மாருதி ஏ-ஸ்டார்

    மாருதி நிறுவனம் புதிய ஹேட்ச்பேக் காரினை வடிவமைத்து வருகின்றது.  இந்த கார் மாருதி ஏ-ஸ்டார் மற்றும் எஸ்டிலோ காருக்கு மாற்றாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    மாருதி ஏ-ஸ்டார்

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஏ-ஸ்டார் கார்கள் வெளிநாடுகளில் ஆல்ட்டோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெட்ரோல் மாடலும் அதே ஆண்டின் இறுதியில் புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் 800சிசி டீசல் என்ஜினுடனும் வெளிவரலாம்.

    இந்த புதிய 800சிசி டீசல் என்ஜின் லிட்டருக்கு 30கிமீ தரும் வகையில் வடிவமைக்கப்படுகின்றதாம்.

    Comments